தேசிய நிகழ்வுகள்
1. MGNREA ஊதியம் ரூ 182 இருந்து ரூ .202 நிதியாண்டில் 2020-21 ஆக உயர்த்தியது.
2. லாக்டவுன் காரணமாக BS-VI வாகனத்திற்கு மாறும் காலக்கெடுவை ஏப்ரல் 24 வரை உச்ச நீதிமன்றம் நீட்டியது.
மாநில நிகழ்வுகள்
3. சுகாதாரப் பணியாளர்கள் & தொடர்புடைய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க இமாச்சல பிரதேசம், HP COVID-19 Solidarity Response Fund உருவாக்கியது.
திட்டங்கள் & செயலி
4. COVID-19 சிகிச்சைக்காக மருத்துவர்கள் AIIMS உடன் உரையாட மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் CoNTeC (National Teleconsultation Centre) ஐ தொடங்கினார்.
வங்கிகள்
5. SBI reduced interest rate by 75 Basis Point which result in cheaper of Loans & EMI.
6. ஏப்ரல் 1 முதல் 10 அரசு வங்கிகள் 4 ஆக மாற்றப்படும்.
7. Bank of Baroda will give 2000 each to BC (Business Correspondents) to maintain Hygiene Standards amid COVID-19 outbreak.
8. SBI raised $100 billion in Green Bonds through private placement.
வணிகம்
9. COVID-19 தொற்றுநோய்களில் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க Maruti Suzuki & AgVa Healthcare இணைந்தது.
விளையாட்டு
10. BCCI, PM-CARES (அவசரகால சூழ்நிலைகளில் குடிமக்கள் உதவி & நிவாரணம்) நிதிக்கு 51 கோடி வழங்கியது.
11. COVID-19 எதிர்த்து போராட சச்சின் டெண்டுல்கர்,50 லட்சம் நன்கொடை அளித்தார்.
பாதுகாப்பு
12. US & UAE மார்ச் 23 இராணுவ பயிற்சி Native Fury நடத்தியது.
ACQUISTIONS & MERGERS
13. HUL (Hindustan Unilever) acquired Hygiene brand VWash from Glenmark Pharmaceuticals.
புத்தகம்
14. Legacy of Learning written by Savita Chhabra.
இரங்கல்
15. நவாப் பானு – நடிகை.
16. சதீஷ் குஜ்ரால் – கட்டிடக் கலைஞர்.
17. பென்னி பிரசாத் வர்மா – முன்னாள் மத்திய அமைச்சர்.
Comments
Post a Comment