தேசிய நிகழ்வுகள்
1. ஷில்பா ஷெட்டி செயலியில் 21 நாள் எடை குறைப்பு பயிற்சி வழங்க Fit India & ஷில்பா ஷெட்டி ஒப்பந்தம் செய்தனர்.
2. தேசிய புத்தக அறக்கட்டளை நோய் பற்றிய தகவல்களை வழங்க Corona Studies Series Books அறிமுகப்படுத்தியது.
3. 75% சேமிப்பு / 3 மாதங்கள் அடிப்படை ஊதியம் ஊழியர் EPFO கணக்குகளிலிருந்து பெறலாம் என அரசு அறிவித்தது.
மாநில நிகழ்வுகள்
4. ஆளில்லா வான்வழி வாகனங்கள் / ட்ரோன்களுக்கான ஆய்வகத்தை ஆந்திரா அமைக்கும்.
5. லாக்டவுன் போது மாணவர்களுக்கு வீட்டிலிருந்து ஆன்லைனில் பாடம் கற்றலை அறிமுகப்படுத்த குஜராத் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
6. வடக்கு மாசிடோனியா நேட்டோவில் 30வது உறுப்பினராக இணைந்தது.
திட்டங்கள் & செயலி
7. Nagaland CM Nephiu Rio launched Self Declaration COVID-19 App for person entered Nagaland after March 6 for tracking & surveillance of persons.
8. COVID-19 எதிராக போராட இந்திய ராணுவம் ஆபரேஷன் நமஸ்தேவை தொடங்கியது.
9. மீன்களை ஆன்லைனில் விற்க மேற்கு வங்கம் செயலியை அறிமுகப்படுத்தியது.
மாநாடு
10. மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் & ஆராய்ச்சியாளர்கள் COVID-19 தீர்வுகளை கண்டுபிடிக்க MHRD Innovation Cell & AICTE தேசிய அளவிலான 2 நாள் FightCorona IDEAthon நடத்தியது.
11. COVID-19 பரவலால் ஏப்ரல் 15-19 அன்று திட்டமிடப்பட்ட 49 வது டெல்லி Fair Spring 2020 ரத்தானது.
வங்கிகள்
12. பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 1 முதல் கடன் விகிதத்தை 7.25% ஆக நிர்ணயித்தது.
13. Lockdown period will not be counted for Firms undergoing IBC (Insolvency & Bankruptcy Code) proceedings.
காப்பீடு
14. COVID-19 எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதான் மந்திரி கரிப் கல்யாணின் கீழ் 90 நாட்களுக்கு 50 லட்சம் மதிப்பில் அரசு காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
பாதுகாப்பு
15. பாதுகாப்பு ஊழியர்கள் PM-CARES நிதிக்கு 1 நாள் சம்பளத்தை வழங்கினர்.
Comments
Post a Comment