மாநில நிகழ்வுகள்
1. 300 உடல்நலம் & ஆரோக்கிய மையத்தில் பஞ்சாப் டெலிமெடிசின் சேவைகளைத் தொடங்கியது.
திட்டங்கள் & செயலி
2. IIT Delhi Researchers developed Washkaro App to warn people about COVID containment zone nearby & check genuine of News.
3. CISF launched e-Karyalaya App that enables movement of files & documents without physical touch to prevent coronavirus spread.
மாநாடு
4. World Bank collaborated with AIMA (All India Management Association) to organise virtual workshop “Contract Management during Emergency situations” to educate participants about adverse impact of COVID-19.
வங்கிகள்
5. COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நிவாரண நடவடிக்கையாக வேளாண் துறைக்கு சிறப்பு கடன் வசதிகளை இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியது.
வணிகம்
6. Paytm & Vodafone Idea partnered to launch Recharge Saathi for prepaid customers by which they can earn upto Rs. 5000 every month.
7. கல்வி வழங்குநர்களுக்கு மெய்நிகர் சேவைகளை வழங்க அமெரிக்க நிறுவனமான EdTech company & NIIT ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
அறிவியல் & தொழில்நுட்பம்
8. ARI (Agharkar Research), Pune researchers developed Microreactor that can produce large quantities of uniform size of nanoparticles.
9. COVID-19 பரவலை தடுக்க பிளாஸ்மா ஆராய்ச்சியை அஹமதாபாத்தின் SVP Institute மேற்கொள்ளும்.
புத்தகம்
10. Midnight in Chernobyl: The Untold Story of World’s Greatest Nuclear Disaster by Adam Higginbotham won William E. Colby Award.
இரங்கல்
11. உஷா கங்குலி – தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் & தியேட்டர் குழு ரங்ககர்மி நிறுவனர்.
12. பசாந்தா தாஸ் – ஒடிசாவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.
நாள்
13. உலக அறிவுசார் சொத்து நாள் – ஏப்ரல் 26, Theme “Innovate for Green Future”.
Comments
Post a Comment