Skip to main content

Current Affairs 27.4.20 Tamil

தேசிய நிகழ்வுகள்
1.     World Bank said Remittances to India will be drop by 23% at $64 billion due to coronavirus pandemic.
மாநில நிகழ்வுகள்
2.     மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்ஜீவன் சக்தி யோஜனாமூலம் நகர்ப்புற பெண்கள்  தயாரிக்கும் ஒவ்வொரு முககவசத்திற்கு ரூ .11 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
3.     மெய்நிகர் நீதிமன்றங்களை உத்திர பிரதேசம் அமைக்க உள்ளது.
திட்டங்கள் செயலி
4.     ஐ.ஐ.டி டெல்லி நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கணிக்க டாஷ்போர்டு PRACRITI ஐ உருவாக்கியது.
வங்கிகள்
5.     COVID-19 வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள MSME க்கு SIDBI Liquidity support scheme அறிமுகப்படுத்தியது.
வணிகம்
6.     NTPC லே & புதுடெல்லிக்கு ஹைட்ரஜன் powered பஸ் & கார் அறிமுகப்படுத்தியது.
7.     IICT, ஹைதராபாத் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி) & LAXAI Life Science இணைந்து API (Active Pharmaceutical Ingredients) உற்பத்தி செய்ய உள்ளது.
தரவரிசை & அறிக்கைகள்
8.     Fitch Solutions இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 நிதியாண்டில்0.8% என்று கணித்தது.
9.     CARE Ratings இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2020 நிதியாண்டில்4.8% & 1.4% 2021 நிதியாண்டில்  என்று கணித்தது.
10. In Times Higher Education of Impact Rankings 2020 இல் ஐ.ஐ.டி கரக்பூர் 57 வது இடத்தில் உள்ளது.
விளையாட்டு
11. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா மிர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
12. ஒலிம்பிக் பதக்கம் வென்ற டென்மார்க்கின் பாட்மிட்டன் வீர்ர Mathia Boe ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நாள்
13. International Girls in ICT (Information & Communications) Day – April 23, Theme “Expand Horizons, change attitudes”.
14. சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு நாள் – ஏப்ரல் 26.

Comments

Popular posts from this blog

Current Affairs 3.10.20 English

NATIONAL 1.      PM Modi inaugurates longest highway tunnel 9.02KM Atal Tunnel connecting Manali to Lahau-Spiti valley, Himachal Pradesh. 2.      TRIFED launched ambitious initiative Tribes India e-Marketplace to sell 50 lakh Tribal producer’s products through online. 3.      Indian Railways unveiled new Tejas Locomotives which run at speed of 160kmph. APPOINTMENTS 4.      Charanjit Attra – Chief Financial Officer, SBI. 5.      Devyani Khobragade – India’s Next Ambassador to Cambodia.   SCHEMES & APPS 6.      Telangana launched door-to-door survey to update non-agriculture property details through NAP App. 7.      Jal Shakti Ministry launched 100-day campaign to provide Portable piped water in Schools & Anganwadi centres. BANKING & ECONOMY 8.      SEBI imposed penalty of Rs. 6 crore to NSE ...

Current Affairs 4.10.20 English

  SUMMITS & CONFERENCE 1.      PM Modi attended International Webinar on Textile Traditions with Theme “Weaving Relations: Textile Traditions” organised by ICCR & UP Institute of Design. 2.      Embassy of India in Nepal celebrated 56 th Anniversary of Indian Technical & Economic Cooperation Day 2020 through webinar on “Sharing Knowledge & Experiences on COVID-19 Management”. 3.      Ministry of Petroleum & Natural Gas & Ministry of Energy of Russian Federation organised 1 st ever India-Russia Webinar on use of Natural Gas as Motor Fuel.   BANKING & ECONOMY 4.      ICICI Bank introduced card less cash withdrawal using iMobile App. 5.      Government agreed to waive off Interest on Interest on Loans upto Rs. 2crore during 6 month moratorium period as relief to Retail & MSME borrowers. 6.      Suryoday Small Finan...

Parts of Animal Cell & Plant Cell