நியமனம்
1. சஞ்சய் கோத்தாரி – தலைமை விஜிலென்ஸ் ஆணையர்.
2. ரவி மிட்டல் – செயலாளர், விளையாட்டு அமைச்சகம்.
3. அமித் கரே – செயலாளர், தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம்.
திட்டங்கள் & செயலி
4. அஸ்ஸாம் தன்வந்தரி திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் உள்ளுரில் கிடைக்காத மருந்துகள் நோயாளிகளுக்கு வீட்டிலேயே வழங்கப்படும்.
வங்கிகள்
5. RBI announced Rs 50,000 crore Special Liquidity Facility to ease pressure on Mutual Funds.
தரவரிசை & அறிக்கைகள்
6. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி பாதுகாப்பு நடவடிக்கைளுக்காக அதிகம் செலவும் செய்வதில் அமெரிக்கா, சீனா & இந்தியா முதல் 3 இடங்களை பிடித்தது.
7. UNCTAD Report predicts $3.4 Trillion Debt for Developing countries amid COVID-19.
8. India Ratings இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 நிதியாண்டில்1.9% என்று கணித்தது.
பாதுகாப்பு
9. ஜூலை 27 & ஆகஸ்ட் 14 வரை திட்டமிடப்பட்ட பலதரப்பு ஏர் காம்பாட் பயிற்சி பிட்ச் பிளாக், ஆஸ்திரேலியா ரத்து செய்தது.
அறிவியல் & தொழில்நுட்பம்
10. COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நாசா வென்டிலேட்டர் VITAL உருவாக்கியது.
11.IIITM (Indian Institute of Information Technology & Management), கேரளா AI- அடிப்படையிலான தேடுபொறி, www.vilokana.in ஐ COVID-19 ஆராய்ச்சிக்காக உருவாக்கியது.
ACQUISTIONS & MERGERS
12. ரிலையன்ஸ் capital நிறுவனத்தில் எச்.டி.எஃப்.சி 6.43% பங்குகளை வாங்குகியது.
இரங்கல்
13. பத்ருதீன் ஷேக் – காங்கிரஸ் தலைவர்.
14. ரோனி ராய் – பத்திரிகையாளர்.
நாள்
15. வேலையில் பாதுகாப்பு & ஆரோக்கியத்திற்கான உலக தினம் – ஏப்ரல் 28, Theme “Stop the pandemic: Safety & Health at work can save lives”.
Comments
Post a Comment