தேசிய நிகழ்வுகள்
1.அனைத்து மத்திய அரசு
அதிகாரிகளும் தங்கள் தொலைபேசிகளில் Aarogya Setu App
பயன்படுத்துவதை அரசாங்கம் கட்டாயமாக்கியது.
மாநில நிகழ்வுகள்
2.இடங்களை
சுத்திகரிக்க வாரணாசி ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
3.ஜூன் 30
வரை மாநிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த
உத்தரபிரதேசம் தடை செய்தது.
4. கோவிட்
தொற்றுநோய்களின் போது தடுப்பு மருந்து &
பிற சுகாதார உதவிகளை வழங்க கேரளா ஆயுர் ரக்ஷா கிளினிக்கை தொடங்கியது.
சர்வதேச நிகழ்வுகள்
5.
லாக்டவுன்
போது சிறு வணிகத்திற்கு உதவுவதற்காக “Bounce Back Loan Scheme”
இங்கிலாந்து நிதி அமைச்சர்
ரிஷி சுனக் வெளியிட்டார்.
நியமனம்
6.
ராஜீவ் குமார்
- Chairman,
Public Enterprises Selection Board.
7.
சுரேஷ் படேல்
- விஜிலென்ஸ் கமிஷனர்.
திட்டங்கள் & செயலி
8.
YSR Zero Interest Loan Scheme மூலம்
பெண்கள் சுய உதவிக்குழுக்கு ரூ
.1,400
கோடி கடனாக வழங்கப்படும் என்று ஆந்திரா
அறிவித்தது.
9.
மாணவர்கள்
வீட்டிலேயே படிக்க உதவும் வகையில் ஹரியானா Sampark Baithak App
அறிமுகப்படுத்தியது.
வங்கிகள்
10.
RBI gives nod to Transcorp for
entering into co-branded Prepaid Instruments.
11. இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு கடன்
திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன்
மூலம் உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ. 5000 கடன்
பெறலாம்.
விருதுகள்
12.
The
Medicine Maker, “Power List” இல்
Biopharmaceuticals
துறையில்
சிறந்த 20
தலைவர்களில் பயோகான் தலைவர் கிரண்
மஜும்தார் இடம் பெற்றார்.
இரங்கல்
13.
ரிஷி கபூர்
- பாலிவுட் நடிகர்.
14.
பிஜய் மிஸ்ரா
- ஒடிசா நாடக ஆசிரியர்.
15. ஜரினா
ஹாஷ்மி – Minimalist Artist.
Comments
Post a Comment