Skip to main content

Current Affairs 31.5.20 in Tamil


நியமனம்

1.     Sandip Mukund Pradhan – Director General, SAI (Sports Authority of India) got 2 year extension.

2.     ஆர்.எஸ். தில்லான் - Chairman & MD, Power Finance Corporation.

3.     பி.ஆர்.ஜெய்சங்கர் - MD, IIFCL (India Infrastructure Finance Company). 

திட்டங்கள் & செயலி

4. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தேசிய செயற்கை நுண்ணறிவு portal www.ai.gov.in  தொடங்கினார்

5.     தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்காக மத்தியப் பிரதேசம் Rozgar Setu திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

6.     ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்த சத்தீஸ்கருக்கு ரூ.445 கோடி அரசு அளித்தது.

வணிகம்

7.     உடல்நலம் & ஊட்டச்சத்து துறையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ITC & Amway இணைந்தது.

8.     LEGO collaborated with NITI Aayog & NGO “Save the Children” to support kids affected by COVID-19 in India.


விருதுகள்

9.     TCS won 2 Steviestin Awards for 2019 TCS New York City Marathon App.

10. Data Management பங்களிப்புக்காக ஸ்டீபன் மேனகோல்ட் 2020 சிக்மோட் பங்களிப்பு விருதை வென்றார்.

11. டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் SEEDS உலக சுகாதார அமைப்பின் World No Tobacco Day 2020 விருது வென்றது. 

தரவரிசை & அறிக்கைகள்

12. SBI Research மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2021 நிதியாண்டில் 6.8% சுருங்கும் என கணித்து. 

அறிவியல் & தொழில்நுட்பம்

13. ஐ.ஐ.டி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக குறைந்த எடை & சுவாசிக்கக்கூடிய PPE உருவாக்கினர்.

14. Falcon 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமான முதல் மனித விண்வெளி பயணத்தை SpaceX மேற்கொண்டது. 

ACQUISTIONS & MERGERS

15. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த ஓலா எலக்ட்ரிக் ஆம்ஸ்டர்டாம் சார்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளர் Etergo BV வாங்கியது. 

புத்தகம்

16. JK Rowling unveiled Children Book “The Ickabog”.

நாள் 

17. International Everest Day – May 29.

18. World Digestive Health Day – May 29, Theme “Gut Microbiome: A Global Perspective”.

19. World No Tobacco Day – May 31.


Comments

Popular posts from this blog

International Translation Day - September 30 Southernoxford

This day is an opportunity to display pride in a profession that is becoming increasingly essential in the era of progressing globalisation. International Translation Day is celebrated every year on 30 September on the feast of St. Jerome,  the Bible translator who is considered the patron Saint of translators.  This Year's Theme:  Indigenous Languages One of the reasons why indigenous language translation is this year's International Translation Day 2019 theme is that  there is recognition of how important it is for millions of indigenous people around the world for their language to be preserved and protecte

Parts of Animal Cell & Plant Cell

 

September 2020 Month Current Affairs pdf

    We have compiled the  September 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. September  Current Affairs  English September  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here