தேசிய
நிகழ்வுகள்
1. ரூ.15,000
கோடி திட்ட மதிப்புடன் கால்நடை
பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி அமைக்க அமைச்சரவை முடிவு செய்தது.
2. Cabinet
approved participation of Private Sector in Space including planetary
& exploration mission.
நியமனம்
3. கௌரவ்
மகேஸ்வரி - CFO, Standard Chartered
Bank India.
4. Aleksandar
Vucic – President, Serbia.
5. வாசிம்
ஜாஃபர் - தலைமை பயிற்சியாளர்,
உத்தரகண்ட்
கிரிக்கெட் அணி.
திட்டங்கள்
& செயலி
6. பிரதமர்
மோடி Atma
Nirbhar UP Rojgar Abhiyan புலம்பெயர்ந்த
தொழிலாளர்களுக்காக தொடங்கினார்.
7. சுகாதார
அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியன்
செஞ்சிலுவை சங்கம் உருவாக்கிய eBloodServices
மொபைல் செயலி
அறிமுகப்படுத்தினார்.
வணிகம்
8. Avvaada
Energy மகாராஷ்டிராவில் 350
MW சூரிய ஆலையை
அமைக்கும்.
9. ஸ்மார்ட்
எலக்ட்ரிக் கிரிட் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி & ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ABB
Power Grids & NIT, Warangal புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
10. Glenmark
Pharma, கோவிட்-19
மருந்து Favipiravir, FabiFlu
என்ற பிராண்ட் பெயரில் அறிமுகப்படுத்தியது.
11. நாக்பூர்
ரயில் நிலையம் தானியங்கி டிக்கெட் சோதனைக்காக ATMA
இயந்திரத்தை நிறுவியது.
12. IIT
Mandi developed Herbal Infusion Technology as sustainable
means of income for Local Marginal Farmers in Mid-Himalayan region.
13. IISC
Bangalore developed Nanozymes that can destroy Bacteria which
cause range of disease.
இரங்கல்
14. அஹ்மத்
ராதி - Iraq Football legend died
of COVID-19.
15. பப்புக்குட்டி
பாகவதர்
- கேரள பாடகர் & நடிகர்.
16. ரகுநாத்
- முன்னாள் கர்நாடக கூடைப்பந்து வீரர்.
17. உலக
MSME
தினம்
- ஜூன் 27,
Theme “MSMEs: First responders to societal needs”.
Comments
Post a Comment