தேசிய
நிகழ்வுகள்
1. Cabinet
approved 2% Interest Subvention for Shishu Loan borrowers under Pradhan
Mantri Mudra Yojana for period of 12 months.
2. மத்திய
MSME
அமைச்சர்
நிதின் கட்கரி கடன் உத்தரவாத திட்டத்தை CGSSD அறிமுகப்படுத்தினார்.
3. உ.பி.
அரசு அலுவலகங்களில் COVID Help Desk
நிறுவும்.
நியமனம்
4. ராஜேஷ்
சுக்லா - Lokayukta, குஜராத்.
5. சஞ்சய்
குமார் - தலைமைச் செயலாளர்,
மகாராஷ்டிரா.
6. சஞ்சய்
மஜ்ஜன் - MD, Carrier Midea.
7. கிளேர்
கானர் - முதல்
பெண் தலைவர், Marylebone Cricket Club.
8. பெண்கள்
அதிகாரம் பெறுவதற்காக மத்தியப் பிரதேசம் Nishtha Vidyut Mitra
Scheme அறிமுகப்படுத்தியது.
9. FICCI
ஏற்பாடு
செய்த முதல்
virtual
உடல்நலம் &
சுகாதார எக்ஸ்போ 2020
ஐ மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தொடங்கி
வைத்தார்.
10. Dekho
Apna Desh webinar series கீழ் இந்தியாவின் வேத
உணவு &
மசாலாப் பொருட்கள் குறித்த webinar
சுற்றுலா
அமைச்சகம் நடத்தியது.
வங்கிகள்
& பொருளாதாரம்
11. Yes
bank
டிஜிட்டல் wallet
Yuva
Pay அறிமுகப்படுத்தியது.
12. புதிய
சேமிப்புக் கணக்கைத் தொடங்க ICICI
வங்கி வீடியோ KYC அறிமுகப்படுத்தியது.
13. UCO
Bank partnered with SBI Life Insurance, Oriental Insurance,
Religare Health Insurance & Star Health & Allied Insurance for selling
their products.
14. அடுத்த
2
ஆண்டுகளில் UNRWA (UN Relief & Works
Agency for Palestine Refugees)க்கு $10
மில்லியன் முதலீடு
இந்தியா அறிவித்தது.
15. பசுமை
திட்டங்கள்
செயல்படுத்த ஆதரவாக அமேசான் $2
பில்லியன் மதிப்புள்ள Climate
Pledge Fund அறிவித்தது.
இரங்கல்
16. Pournima
Zanane – Former Indian Shooter.
17. விஸ்வ
பந்து குப்தா - முன்னாள் எம்.பி. &
பத்திரிகையாளர்.
Comments
Post a Comment