மாநில
நிகழ்வுகள்
1.
COVID-19
எதிர்க்க தமிழகம் இலவச
மாஸ்க் விநியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
சர்வதேச
நிகழ்வுகள்
2.
2GW திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய
சூரிய மின் உற்பத்தி நிலையம் அபுதாபியில் திறக்கப்படும்.
நியமனம்
3.
UN Secretary General Antonio Guterres appointed
Archana Soreng to Advisory group to provide solutions for Climate
crisis.
4.
முன்னாள் நிலக்கரி
இந்தியத் தலைவர் அனில் குமார் ஜா - சுற்றுச்சூழல் விதிகளை கையாளும் முக்கிய
குழுவின் உறுப்பினர்.
திட்டங்கள்
& செயலி
5.
Delhi launched Rozgar Bazar website
http://jobs.delhi.gov.in for
Employers & Job Seekers.
6.
வானிலை அறிவிப்பை
வழங்க Ministry
of Earth Science மொபைல் செயலி
Mausam
அறிமுகப்படுத்தியது.
மாநாடு
7.
AIIB ஆளுநர்
குழுவின் 5வது
ஆண்டு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
8.
இந்தியா & இந்தோனேசியா
பாதுகாப்பு அமைச்சர் மாநாடு
டெல்லியில் ஜூலை 27 அன்று நடைபெற்றது.
வங்கிகள்
& பொருளாதாரம்
9.
IRCTC &
SBI Card launched new Co-branded Contactless Credit Card on RuPay
Platform.
காப்பீடு
10.
Tata AIA Life Insurance Express Claims சேவையை
அறிமுகப்படுத்தியது, இதன் மூலம்
Claim
தொகை 4 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.
11.
Bharati AXA Life Insurance
மகாராஷ்டிரா &
கர்நாடகாவில் விவசாயிகளுக்காக பயிர் காப்பீட்டு விழிப்புணர்வுக்காக
Bohot
Zaroori Hai அறிமுகப்படுத்தியது.
வணிகம்
12.
இந்தியன் ஆயில்
&
பிரஞ்சு
எரிசக்தி நிறுவனம் Total
உயர்தர Bitumen Derivatives
தயாரிப்பதற்காக 50:50
Joint
Venture நிறுவனத்தை அமைக்கும்.
புத்தகம்
13.
Viral Acharya launched new book “Quest
for Restoring Financial Stability in India”.
நாள்
14.
சர்வதேச புலிகள்
தினம் - ஜூலை 29.
Comments
Post a Comment