தேசிய நிகழ்வுகள்
1.
Government approved New National
Education Policy & renamed HRD Ministry as Education Ministry.
2.
குடிமக்கள் மத்தியில்
தேசபக்தி உணர்வை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகம்
ஆன்லைன் வினாடி வினா போட்டி Atmanirbhar Bharat – Swatantra Bharat
நடத்தியது.
சர்வதேச நிகழ்வுகள்
3.
5
ரஃபேல் ஜெட் விமானம்
அம்பாலா விமானப்படை நிலையத்தில் வந்திறங்கியது.
நியமனம்
4.
தியரி பொல்லூர்
- CEO,
Jaguar Land Rover.
5.
இந்திய வம்சாவளியைச்
சேர்ந்த அரசியல்வாதி பிரிதம் சிங் - சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சித் தலைவர்.
6.
ஆனந்திபென் படேல்
- மத்திய பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பு.
ஒப்பந்தம்
7.
பாரம்பரிய மருத்துவ
முறை & ஹோமியோபதி துறையில்
ஒத்துழைப்புக்காக இந்தியா &
ஜிம்பாப்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன.
8.
ஸ்மார்ட் கிரிட்
தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி &
பயிற்சிக்காக ஐஐடி கான்பூர்
& PFC ஒப்பந்தம் செய்தது.
வணிகம்
9.
Sembcorp
announced completion of 800MW Wind Power Projects awarded by Solar Energy
Corporation of India.
முதலீடு /கடன் விவரங்கள்
10.
சர்வதேச நாணய நிதியம்
கொரோனா தொற்று எதிர்த்து போராட தென்னாப்பிரிக்காவிற்கு $4.3
பில்லியன் அவசர நிதியை வழங்கியது.
11.
SBI
மாலத்தீவின் உள்ளூர் வணிகத்தில்
பணப்புழக்க அதிகரிக்க
$16
மில்லியன் உதவி
அறிவித்தது.
விருதுகள்
12. Earth Sciences Ministry announced Life Time Excellence Award
to Ashok Sahni for his contribution in field of Geology & Babu has been conferred with National Award for
Atmospheric Science & Technology.
நாள்
13.
World Day against Trafficking in
Persons – July 30.
Comments
Post a Comment