மாநில
நிகழ்வுகள்
1. அசாமின்
குவாஹாட்டிக்கு வடகிழக்கின் முதல்
மேன்ஹோல் துப்புரவு ரோபோ BANDICOOT அறிமுகப்படுத்தியது.
நியமனம்
2.
எம்.ஏ.ஹம்பிஹோலி
- Commandant,
Indian Naval Academy.
3.
Hichem Mechichi -
பிரதமர்,
துனிசியா.
4.
வருண் ஸ்ரீதர்
- CEO,
Paytm Money.
5.
அஞ்சனி குமார்
- Ambassador
of India to Mauritania.
6.
எஸ்.என்.ராஜேஸ்வரி
- Chairman
& MD, Oriental Insurance.
திட்டங்கள்
& செயலி
7. Government launched Green-Ag Project in
Mizoram to reduce emissions from Agriculture & ensure sustainable
agricultural practices.
8.
Ayush Minister Shripad Yesso Naik launched
dedicated web-portal for National AYUSH Mission.
ஒப்பந்தம்
9. குஜராத்
& UK India Business Council
மாநில வர்த்தகம்
& தொழில்துறை
மேம்பாட்டை உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
விளையாட்டு
10.
ஸ்டூவர்ட் பிராட்
2வது
இங்கிலாந்து கிரிக்கெட் வீரராக
500 டெஸ்ட்
விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ACQUISITIONS & MERGERS
11.
Advent International acquired
RA Chem Pharma for Rs.1,000 cr.
12.
ஐ.டி.சி
ரூ .2,150
கோடிக்கு சன்ரைஸ் புட்ஸ் வாங்கியது.
புத்தகம்
13.
வெளியுரவு
அமைச்சர் ஜெய்சங்கர் புதிய புத்தகம் “The India Way: Strategies for an Uncertain World”
எழுதினார்.
இரங்கல்
14.
யாஷ் பால் -
நைட்ரஜன் ஆராய்ச்சியாளர்.
15.
சோமன் மித்ரா
- மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்.
16.
பர்வேஸ் கான்
- பாலிவுட் இயக்குனர்.
Comments
Post a Comment