தேசிய
நிகழ்வுகள்
1. Minister
of Electronics & IT Ravi Shankar launched Chunauti – Next
Generation Start-up Challenge contest.
2. உதான்
திட்டத்தின் கீழ் 78
புதிய வழித்தடங்களுக்கு சிவில் விமான
போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
மாநில
நிகழ்வுகள்
3. ஒடிசா
COVID-19
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை &
மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவ ரூ.200
கோடி அறிவித்தது.
4. கொச்சின்
துறைமுகத்தில்
கேரளா முதல் கடல் ஆம்புலன்ஸ் பிரதீக்ஷா
அறிமுகப்படுத்தியது.
வங்கிகள்
& பொருளாதாரம்
5.
On 28
August 6th Anniversary of Pradhan
Mantri Jan Dhan Yojana overdraft
facility doubled
to Rs.10,000 & Eligible
persons will covered with Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana & Pradhan
Mantri Suraksha Bima Yojana.
6. RBI
conducts
Consumer Confidence Survey & Inflation Expectations Survey of Households.
வணிகம்
7. COVID-19
போது சென்னை மிருகக்காட்சி சாலை &
மெட்ராஸ் முதலை வங்கி அறக்கட்டளைக்கு HCL Technologies
நிதி உதவி வழங்கும்.
விருதுகள்
8. Wabeg
won
Global Water Award for 45 million litres per day tertiary RO plant at Chennai.
9. லண்டனில்
நடைபெற்ற Mental Calculation உலக
போட்டியில்
உலகின் வேகமான மனித கால்குலேட்டர் பட்டத்தை நீலகாந்தா பானு பிரகாஷ் வென்றார்.
10. டச்சு
எழுத்தாளர் மரியெக் லூகாஸ் ரிஜ்னெவெல்ட் 2020 சர்வதேச
புக்கர் பரிசை “The Discomfort of Evening”
நாவலுக்காக வென்றார்.
தரவரிசை &
அறிக்கைகள்
11. WHO போலியோ
இல்லாத கண்டமாக ஆப்பிரிக்காவை
அறிவித்தது.
12. 2020-21
இல்
இந்தியாவின் வளர்ச்சி விகிதம்
-4.5% என ரிசர்வ் வங்கி
கணித்தது.
13. நீதி
ஆயோக் வெளியிட்ட Export
Preparedness அட்டவணை 2020இல்
குஜராத், மகாராஷ்டிரா
&
தமிழ்நாடு முதல் 3
இடங்களை பிடித்தது.
விளையாட்டு
14. ஜெர்மனியைச்
சேர்ந்த பெண் கோல்ப் வீரர் சோபியா போப்வ் முதல் முறையாக
மகளிர்
பிரிட்டிஷ் ஓபனை வென்றார்.
15. ஜப்பான்
பேட்மிண்டன்
வீரர் அயகா தகாஹஷி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அறிவியல்
& தொழில்நுட்பம்
16. IIT
Madras incubated start-up Modulus Housing developed portable
hospital unit MediCAB.
17.
சீனா optical Remote Sensing
செயற்கைகோள்
Gaofen-9
விண்ணில்
செலுத்தியது.
நாள்
18. International Day of Victims of Enforced
Disappearances – August
30.
Comments
Post a Comment