தேசிய
நிகழ்வுகள்
1. செப்டம்பர் 28 சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் 113வது பிறந்த நாள் கொண்டாடபட்டது.
மாநில
நிகழ்வுகள்
2. கற்றலுக்காக
ஒடிசா 8
ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு
ரேடியோ பாத்சலா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
3. மகாராஷ்டிரா
மும்பையில் ஆயுர்வேத சூத்திரத்துடன் Chemo Recovery Kits அறிமுகப்படுத்தியது.
4. கோரக்பூரில்
கழுகுகளுக்கான பாதுகாப்பு மையம்
உ.பி. அமைக்கும்.
நியமனம்
5. வாடிக்கையாளர்
விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக அமிதாப் பச்சனை ரிசர்வ் வங்கி நியமித்தது.
6. அமீர்கான்
- விளம்பர தூதர்,
சியாட்
டயர்கள்.
7. சோனு
சூட்
- விளம்பர அம்பாசிடர்,
ஏசர்
இந்தியா.
மாநாடு
8. இந்தியா,
அமெரிக்கா,
ஜப்பான் &
ஆஸ்திரேலியா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி,
பாதுகாப்பு,
ஸ்திரத்தன்மை
& வசதிகளை
மேம்படுத்த மெய்நிகர் சந்திப்பு QUAD
நடைபெற்றது.
9. MeitY
& NITI Aayog அக் 5-9
அன்று AI,
RAISE 2020 (Responsible AI for Social Empowerment) மெய்நிகர்
மாநாட்டை நடத்தும்.
ஒப்பந்தம்
10. அறிவுசார்
சொத்துரிமை ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா &
டென்மார்க் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன.
11. BIAL
(பெங்களூர் சர்வதேச விமான நிலையம்) ஹைப்பர்லூப்
சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய Virgin Hyperloop
உடன்
புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
முதலீடு
/கடன் விவரங்கள்
12.
பங்களாதேஷில்
பாதுகாப்பான நீர் &
சுகாதாரத்திற்காக $200
மில்லியன் கடனுக்கு உலக வங்கி ஒப்புதல்
அளித்துள்ளது.
விருதுகள்
13. Non-Communicable
disease கட்டுப்படுத்துவதில் சிறப்பான
பங்களிப்பு செய்ததற்காக கேரளா ஐ.நா விருதை வென்றது.
விளையாட்டு
14. Valtteri
Bottas ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்.
நாள்
15. International
Day for Universal Access to Information – September 28.
16. உலக
ரேபிஸ் தினம் - செப்டம்பர் 28,
Theme “End Rabies: Collaborate, Vaccinate”.
Comments
Post a Comment