தேசிய
நிகழ்வுகள்
1. தென்கிழக்கு
ரயில்வே பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க Operation My
Saheli அறிமுகப்படுத்தியது.
நியமனம்
2. ராபின்
உத்தப்பா - விளம்பர
தூதர்,
Entri (உள்ளூர் மொழி கற்றல் செயலி).
3. ரிங்கி
சேத்தி - தகவல் பாதுகாப்புத் தலைவர்,
ட்விட்டர்.
4. சேகர்
கபூர் - President, Film &
Television Institute of Indian Society & Chairman of FTII Governing
Council.
திட்டங்கள்
& செயலி
5. ஆந்திரா
விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் கிணறு அமைக்க YSR
Jala Kala திட்டத்தை
அறிமுகப்படுத்தியது.
6. நாகாலாந்து
COVID-19
காரணமாக திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உருவாக்கும்
திட்டத்தை தொடங்கியது.
மாநாடு
7. சவூதி
அரேபியா நவம்பர் மாதம் ரியாத்தில் ஜி 20
உச்சி மாநாட்டை நடத்துகிறது.
ஒப்பந்தம்
8. PFC
2020-21இல் தனது இலக்குகளை
அடைய
PFC
(Power
Finance Corporation) & மின்
அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
9. குஜராத்
நீர் வழங்கல் வாரியம் நீர் வழங்கல் & கழிவு நீர் சுத்திகரிப்பு
தொழில்நுட்ப
பரிமாற்றத்திற்காக Danish Water Forum
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
10. HDFC
Bank launched Warehouse Commodity Finance App to get
Loan against commodities online.
11. கடனில்
உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை நடத்த மீதா மகனின் கீழ்
3
உறுப்பினர்களைக் கொண்ட குழுவை ரிசர்வ் வங்கி நியமித்தது.
இரங்கல்
12. அபிலாஷ்
- பாடலாசிரியர்.
13. சையதா
அன்வாரா தைமூர் - அசாமின் ஒரே பெண் முதல்வர்.
14. சர்வதேச
மொழிபெயர்ப்பு நாள் - செப்டம்பர் 30,
Theme “Finding the words for a world in crisis”.
Comments
Post a Comment