தேசிய நிகழ்வுகள் 1. இந்திய ன் ரயில்வே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய Operation Meri Saheli அறிமுகப்படுத்தியது. 2. NITI Aayog & QCI launched National Program & Project Management Policy Framework for infrastructure sector. 3. மத்திய அமைச்சரவை நாடு தழுவிய DRIP Project (Dam Rehabilitation & Improvement Project) ரூ. 10 , 211 கோடி மதீப்பீட்டில் அ றிவி த்தது. மாநில நிகழ்வுகள் 4. நபார்ட் 2020-21 இல் ரூ. 8504 லட்சம் RIDF Scheme (Rural Infrastructure Development Fund) கீழ் கோவா அரசுக்கு வழங்கியது . நியமனம் 5. ரோஹித் சர்மா - விளம்பர தூதர் , Dr Trust (Healthcare Company). . 6. சித்தார்த்த மொஹந்தி – MD, LIC . 7. யஷ்வர்தன் சின்ஹா - தலைமை தகவல் ஆணையர். 8. சுதாகர் ராவ் தேசாய் - தலைவர் , Indian Vegetable Oil Producers Association . 9. ...