தேசிய
நிகழ்வுகள்
1.
இந்தியன்
ரயில்வே பெண்கள் பாதுகாப்பை
உறுதி செய்ய Operation Meri Saheli அறிமுகப்படுத்தியது.
2.
NITI
Aayog & QCI launched National Program & Project Management Policy
Framework for infrastructure sector.
3.
மத்திய அமைச்சரவை
நாடு தழுவிய DRIP
Project (Dam Rehabilitation
& Improvement Project) ரூ. 10,211 கோடி மதீப்பீட்டில் அறிவித்தது.
மாநில
நிகழ்வுகள்
4.
நபார்ட் 2020-21இல்
ரூ. 8504 லட்சம் RIDF
Scheme (Rural
Infrastructure Development Fund) கீழ் கோவா
அரசுக்கு வழங்கியது.
நியமனம்
5.
ரோஹித் சர்மா
- விளம்பர தூதர், Dr Trust (Healthcare Company)..
6.
சித்தார்த்த மொஹந்தி
– MD,
LIC.
7.
யஷ்வர்தன் சின்ஹா
- தலைமை தகவல் ஆணையர்.
8.
சுதாகர் ராவ் தேசாய்
- தலைவர், Indian Vegetable Oil Producers Association.
9.
கே.கே. சர்மா
- மாநில தேர்தல் ஆணையர்,ஜம்மு காஷ்மீர்.
திட்டங்கள்
& செயலி
10.
இந்திய இராணுவம்
வாட்ஸ்அப் & டெலிகிராம்
போன்ற மெசேஜிங் செயலி
SAI அறிமுகப்படுத்தியது.
11.
Arvind
Kejriwal launched Green Delhi App to address pollution complaints.
ஒப்பந்தம்
12.
Information
& Communication துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்த இந்தியா
&
ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு
ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
13.
விஞ்ஞான ஒத்துழைப்பை
மேம்படுத்த ஐரோப்பிய ஆணையம் &
CSSR (Indian Council of Social Science Research)
ஒப்பந்தம் செய்தது.
வங்கிகள்
& பொருளாதாரம்
14.
RBL
Bank & Visa
partnered to launch instant payouts for Financial Technologies.
15.
ரிசர்வ் வங்கி
விதிமுறைகளை மீறியதற்காக டிசிபி வங்கி &
ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு அபராதம் விதித்தது.
16.
Amazon
Pay ICICI Credit Card நாட்டில் மிக வேகமாக
1 மில்லியன் இலக்கை
கிரடிட்
கார்டு
வழங்குவதில் கடந்தது.
காப்பீடு
17.
Government
is set to disinvestment of 10% shares in New India Assurance &
GIC Re.
18.
Freepaycard
உறுப்பினர்களுக்கு குழு பாதுகாப்பு காப்பீடு வழங்க
ICICI Lombard & Freepaycard
இணைந்தது.
வணிகம்
19.
GREEN
initiative (Global Action for Reconciling
Economic Growth & Environment preservation Initiative)
கீழ் வெளிநாட்டு நாணய கடன் 50 பில்லியன் யென் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் JBIC (Japan
Bank for International Cooperation) & NTPC கையெழுத்திட்டது.
20.
இந்தியன் ஆயில்
கார்ப்பரேஷன் & ஐபிஎம்
இணைந்து
டிஜிட்டல்
சேவை வழங்கும்.
முதலீடு
/கடன் விவரங்கள்
21.
மத்திய ஆசியா
மேம்பாட்டுத் திட்டங்களுக்கு
இந்தியா $1
பில்லியன் கடன் உதவி
அறிவித்தது.
விருதுகள்
22.
GHE
(Global Himalayan Expedition) won 2020 UN
Global Climate action award for efforts to fight climate change amid
COVID-19.
23.
CSIR-CDRI
விஞ்ஞானி ஸ்டெய்ஷ் மிஸ்ரா மலேரியா வாழ்க்கை சுழற்சி கண்டுபிடித்தற்காக
டாக்டர்
துளசி தாஸ் சுக் விருது 2020 ஐப் பெற்றார்.
தரவரிசை
&
அறிக்கைகள்
24.
NITI
Aayog, Rockefeller Foundation & Smart Power India launched Electricity
Access & Utility Benchmarking Report.
25.
நியூயார்க் based trade
publication Global Finance தரவரிசையில்
டிபிஎஸ் வங்கி
தொடர்ந்து
12வது
ஆண்டாக
ஆசியாவின்
பாதுகாப்பான
வங்கியாக
இடம்பெற்றது.
அறிவியல்
& தொழில்நுட்பம்
26.
நாசாவின்
சோபியா தொலைநோக்கி நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீரைக்
கண்டுபிடித்தது.
27.
மத்திய
கல்வி
அமைச்சர்
ரமேஷ் போக்ரியால்
ஷிப்பூரின்
IIEST இல்
Solar PV Hub
தொடங்கி வைத்தார்.
28.
PSLV-C49
ராக்கெட்டில் இருந்து
பூமி
கண்காணிப்பு
செயற்கைக்கோள்
EOS-1 & 9 வாடிக்கையாளர்
செயற்கைக்கோள்களை
இஸ்ரோ விண்ணில்
செலுத்தும்.
இரங்கல்
29.
கேசுபாய்
படேல்
- குஜராத் முன்னாள்
முதல்வர்.
நாள்
30.
தேசிய
ஒற்றுமை
தினம்
- அக்டோபர் 31 (சர்தார்
வல்லபாய்
படேலின்
பிறந்த
நாள்).
31.
உலக
நகரங்கள்
தினம்
- அக்டோபர் 31, Theme
“Valuing our communities and cities”.
32.
உலக
சேமிப்பு
நாள்
- அக்டோபர் 31.
Comments
Post a Comment