மாநில
நிகழ்வுகள்
1. மேக் இன் ஒடிசாவின் 3வது பதிப்பிற்கான தேசிய தொழில் கூட்டாளராக FICCI இருக்கும்.
திட்டங்கள்
& செயலி
2. வேளாண்
அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்க ஆயுஷ்மான்
சகர் திட்டம்
கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவ தொடங்கினார்.
மாநாடு
3. இந்தியா-ஓமான்
கூட்டு ஆணைய கூட்டத்தின் 9வது
அமர்வு காணொலி
மூலம் நடைபெற்றது.
ஒப்பந்தம்
4. Equity
நிதி
திரட்ட MSME உதவ தெலுங்கானா
அரசு &
Global
Linker, BSE புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது.
வங்கிகள்
& பொருளாதாரம்
5. டிராக்டர் நிதியதவி வழங்க பாங்க் ஆப் பரோடா & மஹிந்திரா & மஹிந்திரா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
காப்பீடு
6. Canara
HSBC Oriental Bank of Commerce Life Insurance launched unit linked insurance
plan Invest 4G with multiple saving options & protection cover.
7. நிலையான
சைபர் காப்பீடு தேவையை ஆராய உமேஷின்
கீழ் IRDAI
குழு அமைத்தது.
வணிகம்
8. அடுத்த 12-18 மாதங்களில் Paytm 2 மில்லியன் கிரெடிட் கார்டுகளை வழங்கும்.
தரவரிசை &
அறிக்கைகள்
9. International
Migration Outlook 2020 படி,
OECD நாடுகளுக்கு புலம்பெயர்வதில்
இந்தியா 2வது
இடத்தில் உள்ளது.
10. Lowy
Instituteஇன் சிட்னி ஆசியா பவர் இன்டெக்ஸ் 2020
படி,
அமெரிக்கா,
சீனா
& ஜப்பானுக்கு
அடுத்தபடியாக ஆசியா-பசிபிக் நாடுகளில் இந்தியா 4வது
சக்திவாய்ந்த நாடு.
இரங்கல்
11. விஜயலட்சுமி
ரமணன் - இந்திய விமானப்படையின் முதல்
பெண் அதிகாரி.
12. குருபாத
நந்தா - காங்கிரஸ் மூத்த தலைவர்.
13. டாக்டர்
ஜெயந்தா மாதாப் - பொருளாதார நிபுணர்.
நாள்
14. Police
Commemoration Day – October 21.
15. உலக
அயோடின் குறைபாடு நாள் - அக்டோபர் 21.
Comments
Post a Comment