Skip to main content

Current Affairs 28.11.20 Tamil

 

தேசிய நிகழ்வுகள்

1.     PM Modi said India as 4th largest producer of Renewable Energy in world.

2.     To improve productivity & employee satisfaction இந்திய ரயில்வே ஆன்லைன் HRMS (Human Resource Management System) அறிமுகப்படுத்தியது.

3.     1971 இந்திய-பாக் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்திய ராணுவம் குஜராத் & ராஜஸ்தானில் Cycling Expedition தொடங்கியது.

ஒப்பந்தம்

4.     சுற்றுச்சூழல் பாதுகாப்பு & பல்லுயிர் பாதுகாப்பு துறை ஒத்துழைப்புக்காக இந்தியா & பின்லாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

வங்கிகள் & பொருளாதாரம்

5.     Mastercard & USAID partnered to launch Project Kirana to improve Financial Inclusion for Women Entrepreneurs.

6.     SEBI launched SMARTs program to strengthen Investor Education & Awareness.

7.     சிறு & நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ கார்ப்பரேட் கார்டு தொடங்க RazorPay & Visa இணைந்தது.

விருதுகள்

8.     தமிழ்நாடு பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர் சூரிய சக்தியால் இயங்கும் சலவை வண்டி வடிவமைத்ததற்காக Children’s Climate பரிசை வென்றார்.

ACQUISITIONS & MERGERS

9.     ICICI Lombard gets approval from IRDAI to acquire Bharti Axa General Insurance.

இரங்கல்

10. பகிர் சந்த் கோலி - தலைமை நிர்வாக அதிகாரி, டி.சி.எஸ்.

11. James Wolfensohn – Former World Bank Chief.

12. அலி ஜாக்கர் - பங்களாதேஷ் நடிகர் & விடுதலைப் போர் போராளி. 

நாள்

13. தேசிய உறுப்பு தானம் தினம் - நவம்பர் 27.

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்