தேசிய
நிகழ்வுகள்
1.
Environment
Minister Prakash Javadekar launched India Climate Change Knowledge portal
will have major steps of Government to address climate change.
2.
டெஹ்ராடூனில் ரூ.1,000 கோடி மதிப்பில்
Song Dam Drinking
Water Project உருவாக்க மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
3.
Rajiv
Gandhi International Airport, Hyderabad
deployed Internet of Things enabled Smart Trolleys.
4.
Jeevan
Pramaan Patra (ஆயுள் சான்றிதழ்) சமர்ப்பிப்பதற்கான
காலக்கெடுவை பிப்ரவரி 28, 2021
வரை EPFO நீட்டித்தது.
மாநில
நிகழ்வுகள்
5.
கர்நாடகா ஹவேரி ரயில்
நிலையத்தை மகாதேவப்ப மைலாரா ரயில் நிலையம் என்று பெயர் மாற்றியது.
6.
மலையாள திரைப்படம் ஜல்லிக்கட்டு 2021
ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வானது.
சர்வதேச
நிகழ்வுகள்
7.
Dubai,
UAE will get Arab’s 1st Hassayan Coal Plant with investment
of $3.4 billion by 2023.
திட்டங்கள்
& செயலி
8.
ஆந்திரா
சிறு வணிகர்கள் &
கைவினைஞர்களுக்கு வட்டி இல்லாத கடன்
வழங்க ஜெகன்னா
தோடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மாநாடு
9.
இந்தியா & மியான்மர்
7வது
கூட்டு வர்த்தகக் குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
10.
India
will host SCO Council of Heads of Government Summit for 1st
time.
ஒப்பந்தம்
11.
ஐ.ஐ.எம் ஷில்லாங்
தொழில்முனைவோருக்கு ஆதரவான சூழலை வழங்க FICCI
மகளிர் அமைப்புடன்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
12.
உணவு & ஊட்டச்சத்து
பாதுகாப்பு இலக்குகளை அடைய ஐ.நா. உலக உணவு
திட்டம் & ராஜஸ்தான்
LoU (புரிந்துணர்வு கடிதம்)
கையெழுத்திட்டது.
13.
MSMEக்கான கட்டமைப்பு
உருவாக்க SIDBI &
தமிழ்நாடு புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
14.
நிதி விழிப்புணர்வு
ஏற்படுத்த
BSE, மிஷன்
யூத், ஜம்மு
அரசாங்கம் புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வங்கிகள்
& பொருளாதாரம்
15.
Yes
Bank partnered with Worldline
launched “SMS Pay” on POS Terminal for Merchants to accept remote payments.
வணிகம்
16.
ஸ்பைஸ்ஜெட்
லடாக்கில் இருந்து
லேக்கு பிரத்யேக சரக்கு சேவையை அறிமுகப்படுத்தியது.
17.
L&T
ரூ.7,000 கோடி மதிப்பிட்டில்
MAHSR
(மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில்) திட்டத்தின் ஒப்பந்த
வேலை பெற்றது.
முதலீடு
/கடன் விவரங்கள்
18.
ADB
ரூ. 9 கோடி உள்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த இமாச்சலப் பிரதேசத்திற்கு வழங்கியது.
தரவரிசை
&
அறிக்கைகள்
19.
2020
Q2 இல் இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி
வளர்ச்சி
7.5% குறையும்
என புள்ளிவிவரங்கள் &
திட்ட அமலாக்க அமைச்சகம் கணித்தது.
20.
உலகளாவிய பயங்கரவாத
குறியீடு 2020இல்
ஆப்கானிஸ்தான்
மிகவும் பாதித்த நாடாகவும் & இந்தியா
8வது
இடத்தில்
உள்ளது.
21.
இந்தியாவில் உறுப்பு
தானம் வழங்கும் பட்டியலில் தமிழகம் 6வது
முறையாக முதலிடத்தில் உள்ளது.
அறிவியல்
& தொழில்நுட்பம்
22.
IISc
பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் கிராமப்புறங்களில்
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கினர்.
23.
Mitsui
Sumitom Max Life acquired
20.57% paid-up equity share capital of Max Financial Service got
approval from IRDAI.
புத்தகம்
24.
கிர்பால் சிங்
எழுதிய குரு நானக் தேவின் வாழ்க்கை & இலட்சியங்கள்
குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நாள்
25.
International
Day of Solidarity with Palestinian People – November 29.
26.
International
Day of Remembrance for all Victims of Chemical Warfare – November 30.
Comments
Post a Comment