தேசிய
நிகழ்வுகள்
1. Ministry of Ayush & AIIMS will setup Department
of Integrative Medicine.
2. பிரதமர்
மோடி ரூ.971
கோடியில் புதிய நாடாளுமன்ற
கட்டிடம்
அமைக்க
அடிக்கல் நாட்டினார்.
மாநில
நிகழ்வுகள்
3. மேற்கு
வங்க அமைச்சரவை தாஜ்பூரில் ஆழ்கடல் துறைமுகம்
ரூ. 15,000 கோடியில்
அமைக்கும்.
4. உ.பி.யின்
தண்ட்பூர் ரயில் நிலையம்,
மா பராஹி தேவி தாம் ரயில் நிலையம் என பெயரிடபட்டது.
நியமனம்
5. Austria’s Sabrina Filzmoser &
Brazil’s Flavio Canto – International Judo Federation Climate
Ambassadors.
6. அன்னிகா
சோரென்ஸ்டாம் - தலைவர், சர்வதேச கோல்ஃப்
கூட்டமைப்பு.
7. ஜீனா
வூல்ட்ரிட்ஜ் - தலைவர், உலக ஸ்குவாஷ்
கூட்டமைப்பு.
ஒப்பந்தம்
8. Andhra Pradesh signed MoU with Survey of India for
land survey named “YSR Jagananna Saswath Bhoo Hakku-Bhoo Raksha Pathakam”.
9. சாலை
உள்கட்டமைப்பு துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக MoRTH
(சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்)
& ஆஸ்திரியா
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
விருதுகள்
10. ராஜ்
கமல் ஜா தனது “The City and the Sea” புத்தகத்திற்காக
ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய பரிசு 2020
வென்றார்.
தரவரிசை &
அறிக்கைகள்
11. Fitch
இந்தியாவின் மொத்த உள்நாட்டு -9.4%
குறையும் என
2021 நிதியாண்டில்
கணித்தது.
12. காலநிலை
மாற்ற செயல்திறன் குறியீட்டில், இந்தியா
10வது
இடம்
& சுவீடன்
முதலிடம் பிடித்தது.
13. குவாலியர்
& ஆர்ச்சா
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு
14. 2023 இந்திய பெருங்கடல்
தீவு விளையாட்டு மாலத்தீவு நடத்தும்.
நாள்
15. மனித
உரிமைகள் தினம் - டிசம்பர் 10, Theme
“Recover Better – Stand up for Human Rights”.
Comments
Post a Comment