தேசிய
நிகழ்வுகள்
1. பாரிஸ்
ஒப்பந்தத்தை அமல்படுத்த சுற்றுச்சூழல்
அமைச்சகத்தின் செயலாளர் சி.கே.மிஸ்ரா கீழ் அரசாங்கம் உயர் மட்டக் குழுவை
அமைத்தது.
2. தாய்மொழியில்
தொழில்நுட்பக் கல்வி குறித்த வரைவு
தயாரிக்க
அமித் கரேயின் கீழ் கல்வி அமைச்சகம் குழு அமைத்தது.
மாநில
நிகழ்வுகள்
3. ஒடிசா
அனைத்து வகையான காவல்துறை
உதவி வழங்க ஒருங்கிணைந்த அவசர ஹெல்ப்லைன் எண் 112 அறிமுகப்படுத்தியது.
சர்வதேச
நிகழ்வுகள்
4. வருங்கால
சந்ததியினருக்கு பாதுகாப்பான பூமியை உருவாக்க
காலநிலை அவசரநிலையை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா
ஆர்டெர்ன் அறிவித்தார்.
நியமனம்
5. சந்தீப்
கட்டாரியா - தலைமை நிர்வாக அதிகாரி, பாட்டா.
6. Lt Gen Rajeev Chaudhary – Director General
Border Roads.
வங்கிகள்
& பொருளாதாரம்
7. SBM Bank India partnered with Finin to launch personalised
Smart Banking Platform.
8. MSMEகளுக்கு
உடனடி டிஜிட்டல் கடன் வழங்க Paytm & Suryoday
Small Finance Bank இணைந்தது.
9. பழங்குடியினர்
மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியளிக்க
நாபார்ட் கர்நாடக
பிராந்திய அலுவலகம் &
எஸ்பிஐ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வணிகம்
10. பாதுகாப்பான
இணையவெளி
உருவாக்க Kaspersky & CERT-In (Computer Emergency Response Team)
இணைந்தது.
11. Indian Oil launched India’s 1st 100 Octane
Petrol XP100 Fuel.
முதலீடு
/கடன் விவரங்கள்
12. To boost West Bengal’s Digital platforms for
public finance reforms இந்தியா &
ADB
$50
மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பாதுகாப்பு
13. DRDO & NPOM,
ரஷ்யா
உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, அந்தமான் & நிக்கோபார்
தீவுகளிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்தது.
நாள்
14. சர்வதேச மாற்றுத்திறனாளிகள்
நாள் - டிசம்பர் 3, Theme
“Building Back better: towards an inclusive, accessible & sustainable post
COVID-19 world”.
Comments
Post a Comment