தேசிய
நிகழ்வுகள்
1. இந்தியாவின்
முதல் உறுப்பு நன்கொடையாளர் நினைவு சின்னம்
ஜெய்ப்பூரில்
திறக்கப்பட்டது.
வங்கிகள்
& பொருளாதாரம்
2. MSMEக்கான
தடையற்ற international payments வழங்க
Razorpay & PayPal இணைந்தது.
வணிகம்
3. HexGn partnered with AFC India to promote 1000 Agri-tech
Start-ups over next 5 years in India.
விருதுகள்
4. கால்பந்து பயிற்சியாளர் லூயிஸ் லியோ ஹோல்ட்ஸ் அமெரிக்காவின் Presidential Medal of Freedom வென்றார், இது மிக உயர்ந்த குடிமகன் கௌரவம்.
தரவரிசை &
அறிக்கைகள்
5. US
காற்று தர குறியீட்டின் படி, உலகின்
மிகவும் மாசுபட்ட 3 நகரங்கள் லாகூர், டெல்லி &
காத்மாண்டு.
6. 2020-21நிதியாண்டில்
வளர்ச்சி
7.5% குறையும்
என ரிசர்வ் வங்கி கணித்தது.
7. QS ஆசியா பல்கலைக்கழக தரவரிசையில், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி பம்பாய் & ஐ.ஐ.டி மெட்ராஸ் முதல் 50 இடங்களில் உள்ளன.
அறிவியல்
& தொழில்நுட்பம்
8. Pfizer BioNTech Covid-19 தடுப்பூசிக்கு
ஒப்புதல் அளித்த முதல் நாடு இங்கிலாந்து.
புத்தகம்
9. சைபர்
கிரைம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
ஜார்க்கண்ட் காவல்துறை “சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு” வெளியிட்டது.
10. Amrit Raj write book Indian Icon: A Cult called Royal Enfield.
இரங்கல்
11. பிராங்க்
கார்னி - இணை நிறுவனர், PizzaHut.
12. Valery Giscard d’Estaing – Founding Father of Euro.
நாள்
13. இந்திய
கடற்படை தினம் - டிசம்பர் 4, Theme
“Indian Navy Combat Ready, Credible & Cohesive”.
14. சர்வதேச
வங்கிகள்
நாள் - டிசம்பர் 4.
15. சர்வதேச சிறுத்தை தினம் - டிசம்பர் 4.
Comments
Post a Comment