தேசிய
நிகழ்வுகள்
1. FM Nirmala Sitharaman on 63rd
Founding day celebrations of DRI (Dept of Revenue Intelligence) unveiled
“Smuggling in India Report 2019-20”.
2. அயோத்தியில்
உள்ள சரயு நதியில் ராமாயண
குரூஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்.
நியமனம்
3. வர்ஷா
ஜோஷி - Interim
Chairperson, National Diary Development Board.
4. அமிதாப்
ஜெயின் - தலைமைச் செயலாளர், சத்தீஸ்கர்.
5. உதய்
சங்கர் - தலைவர், 2020-21 ஆண்டிற்கான FICCI.
மாநாடு
6. டெல்லியில்
2வது
Cancer Genome Atlas (TCGA) 2020 மாநாட்டை
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் தொடங்கி
வைத்தார்.
ஒப்பந்தம்
7. அறிவுசார்
சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா & அமெரிக்கா
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தரவரிசை &
அறிக்கைகள்
8. IFCN (International Farm Comparison Network)
தயாரித்த
முதல் 20 குளோபல் டைரி
செயலிகள் பட்டியலில் இந்தியாவின் அமுல் 8வது
இடத்தில் உள்ளது.
9. மெரியம்-வெப்ஸ்டர்
2020இல்
Pandemic உலகின் சிறந்த வார்த்தையாக
தேர்வானது.
பாதுகாப்பு
10. இந்திய
& ரஷ்ய கடற்படை
கிழக்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் PASSEX பயிற்சியில்
கலந்துகொண்டது.
ACQUISITIONS & MERGERS
11. Facebook acquired Kustomer for $1 billion to expand into customer
service tools.
12. Cloud computing giant Salesforce acquired
workplace chat app Slack for $27 billion.
நாள்
13. சர்வதேச
தன்னார்வலார்
தினம் - டிசம்பர் 5.
14. உலக
மண் தினம் - டிசம்பர் 5, Theme
“Keep Soil Alive, protect soil biodiversity”.
Comments
Post a Comment