மாநாடு
1. நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் இலங்கை
பொருளாதார உச்சி மாநாடு 2020 கலந்துகொண்டார். Theme
"
Roadmap for Take-off: Driving a
People-Centric Economic Revival ".
வங்கிகள்
& பொருளாதாரம்
2. RBI proposed
to enhance limit for contactless card transactions from Rs.2000 to Rs.
5000 from Jan 1, 2021.
3. புதிய
டிஜிட்டல் வணிகம்
& கிரெடிட் கார்டை வழங்குவதை தற்காலிகமாக
நிறுத்த ரிசர்வ் வங்கி HDFC
வங்கிக்கு உத்திரவிட்டது.
4. Yes Bank
வாடிக்கையாளர்களுக்கு Yes
Premia எனும்
பிரீமியம்
வங்கி சேவைகளை அறிமுகப்படுத்தியது.
வணிகம்
5. மார்ச்
2022க்குள்
அசாமின் சுபன்சிரியில் NHPC
2,000 MW நீர் மின் திட்டத்தை
கட்டி
முடிக்கும்.
முதலீடு
/கடன் விவரங்கள்
6. பெங்களூரு
மின் விநியோக முறையை மேம்படுத்த $190 மில்லியன்
கடன் ஏடிபி வழங்கியது.
விருதுகள்
7. ரஞ்சித்சிங்
டிசாலே மதிப்புமிக்க உலக ஆசிரியர் பரிசு 2020 வென்றார்.
8. 15 வயதான
இந்திய-அமெரிக்க கீதாஞ்சலி ராவ் டைம் இதழால் முதல்
"ஆண்டின் சிறந்த குழந்தை" என்று பெயரிடப்பட்டார்.
9. மியான்மர்
ஆர்வலர் பால் சீன் 2020
கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு எனும்
பசுமை நோபல் பரிசு வென்றார்.
தரவரிசை &
அறிக்கைகள்
10. சிறப்பாக
செயல்படும் 10
காவல் நிலையங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது, நோங்போக்
செக்மாய், மணிப்பூர், சேலம், தமிழ்நாடு & கர்சங், அருணாச்சல பிரதேசம்
முதல் 3 இடங்களை பிடித்தன.
இரங்கல்
11. நரிந்தர்
சிங் - Father
of Fibre optics.
12. காமதம்
ராம் - தெலுங்கானா அரசியல்வாதி.
Comments
Post a Comment