தேசிய
நிகழ்வுகள்
1.
Indo-German
initiative “IGnITE” launched to develop 40,000 skilled workforce by
2024.
2.
பாரத் ரத்னா பி.ஆர்.அம்பேத்கர்
தனது 64வது
நினைவு
நாளில் டிசம்பர் 6
தேசம்
அஞ்சலி செலுத்தியது.
3.
ஆயுஷ் தயாரிப்பு
ஏற்றுமதி அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம்
& வர்த்தக &
தொழில்துறை அமைச்சகம் இணைந்து ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்
அமைத்தது.
மாநில
நிகழ்வுகள்
4.
8,379
கோடி முதலீட்டில் ஆக்ரா மெட்ரோ திட்ட கட்டுமான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி
வைத்தார்.
5.
கொல்கத்தாவில்
புதிதாக கட்டப்பட்ட மஜெர்ஹாட் பாலம் சுபாஷ் சந்திரபோஸின் 125வது
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஜெய் ஹிந்த் என பெயரிடப்பட்டது.
சர்வதேச
நிகழ்வுகள்
6. வரி
இல்லாத பொருட்கள் பெற பங்களாதேஷ் &
பூட்டான் PTA
(Preferential Trade Agreement) கையெழுத்திட்டன.
நியமனம்
7.
ராதாகிருஷ்ணன் நாயர்
- Chief Coach of Athletics by AFI.
8.
அனில் சோனி -
தலைமை நிர்வாக அதிகாரி, WHO.
9.
மாளவிகா
ஹெக்டே - தலைமை நிர்வாக அதிகாரி, Coffee
Day.
10.
ஷேக் சபா அல் காலித்
- பிரதமர், குவைத்.
மாநாடு
11.
CLMV நாடுகளுடன்
(கம்போடியா, லாவோ
பி.டி.ஆர், மியான்மர்
& வியட்நாம்) மெய்நிகர்
வணிக மாநாட்டை CII ஏற்பாடு செய்தது.
12.
“Inclusive Innovation – Smart, Secure,
Sustainable” என்ற கருப்பொருளுடன் டிசம்பர் 8-10 முதல் நடைபெறும்
மெய்நிகர் இந்தியா மொபைல் காங்கிரஸ் 2020 தொடக்க அமர்வில் பிரதமர் மோடி
உரையாற்றினார்.
13.
WEF வருடாந்திர
உச்சி மாநாடு சிங்கப்பூரில் 2021 மே 13-16 வரை நடைபெறும்.
ஒப்பந்தம்
14.
பசுமை எரிசக்தி
திட்டங்களுக்காக IREDA
& SJVN
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
15.
நர்மதா இயற்கை
மறுசீரமைப்பு திட்டத்திற்காக போபாலின் IIFM
&
NTPC
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வங்கிகள்
& பொருளாதாரம்
16.
RBI
allowed RRB to open Liquidity
Adjustment Facility, Marginal Standing Facility window for liquidity
management.
17.
பஞ்சாப் நேஷனல் வங்கி
கடன் மேலாண்மை தீர்வு
“LenS- The Lending Solution”
அறிமுகப்படுத்தியது.
18.
MSME
வணிகங்களுக்கான கிரெடிட் கார்டு வழங்க
Rupifi, Axis Bank & Visa இணைந்தன.
19.
அனைவருக்கும் வங்கி
சேவை வழங்க ஐசிஐசிஐ வங்கி மொபைல் செயலி
iMobile Pay அறிமுகப்படுத்தியது.
20.
Ujjivan
SFB launched neighbourhood banking channel Money
Mitra.
21.
கரத் ஜனதா வங்கி
சஹாகரி, மகாராஷ்டிரா உரிமத்தை
ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
காப்பீடு
22.
Universal
Sompo General Insurance Company launched upgraded USGI PULZ Mobile app
to offer digitally seamless experience to its customers.
முதலீடு
/கடன் விவரங்கள்
23.
இந்தியாவில் உயிரி
எரிபொருள் மேம்பாட்டிற்காக $2.5 மில்லியன்
தொழில்நுட்ப உதவியை ஏடிபி வழங்கியது.
விருதுகள்
24.
Invest
India bagged UNCTAD (UN
Conference on Trade & Development) Investment Promotion Award 2020.
25.
IISS,
Bhopal (Indian Institute of
Soil Science) “மண் சுகாதார விழிப்புணர்வு” பங்களிப்பிற்காக
FAOவின் King Bhumibol உலக
மண் தின 2020 விருதை வென்றது.
26.
ஸ்வீடிஷ் Pole Vaulter மோண்டா
டுப்லாண்டிஸ் & வெனிசுலா
டிரிபிள் ஜம்பர் யூலிமர் ரோஜாஸ் இந்த ஆண்டின் 2020 ஆண் & பெண் உலக விளையாட்டு
வீரர் விருது வென்றனர்.
அறிவியல்
& தொழில்நுட்பம்
27.
Pfizer
India DGCIயிடன்
இருந்து கோவிட் -19
தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கிடைத்தது.
ACQUISITIONS & MERGERS
28.
Bharti
Infratel 4.94%
பங்குகளை பாரதி ஏர்டெல் ரூ. 2882
கோடிக்கு வாங்கியது.
புத்தகம்
29.
டாக்டர் சிவதானு
பிள்ளை எழுதிய புதிய புத்தகம்
“40 years with Abdul Kalam – Untold Stories”.
இரங்கல்
30.
மதுகர் கங்காதர்
- இந்தி எழுத்தாளர்.
31.
அனுசுயா மைக்கூரி
- உத்தரகண்ட் முன்னாள் துணை சபாநாயகர்.
32.
டோர்பலா விஸ்வநாத
சர்மா - சமஸ்கிருத பண்டிட் & எழுத்தாளர்.
33.
ரவி பட்வர்தன்
- இந்தி & மராத்தி நடிகர்.
நாள்
34.
ஆயுதப்படை கொடி நாள்
- டிசம்பர் 7.
35.
International
Civil Aviation Day –
December 7, Theme “Advancing Innovation for Global Aviation Development”.
36.
சர்வதேச ஊழல்
எதிர்ப்பு நாள் - டிசம்பர் 9, தீம்
“ஒருமைப்பாட்டுடன் மீட்கவும்”.
37.
International
Day to Remember Genocide Victims –
December 9.
Comments
Post a Comment