0 Comments மாநில நிகழ்வுகள் 1. குஜராத்தில், Ek Bharat Shreshtha நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 2 நாள் ஒடிசா மஹோத்ஸவ் நடைபெற்றது. 2. தெலுங்கானாவின் ருத்ராராமில் உள்ள இந்துஸ்தான் Flurocarbons ஆலை மூட அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சர்வதேச நிகழ்வுகள் 3. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இ-பாஸ்போர்ட் வசதியை அறிமுகப்படுத்தினார். 4. நைஜர் & துனிசியாவிற்கு 3 நாள் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விஜயம் மேற்கொண்டார். நியமனம் 5. ராஜீவ் சிங் தாக்கூர் & சாந்தனு – ராணுவ விவகாரத் துறை இணைச் செயலாளர். 6. யூத்வீர் சிங் மாலிக் – சிஎம்டி, யூனிடெக். மாநாடு 7. இந்திய தேர்தல் ஆணையம் புது தில்லியில் FEMBoSA (தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மன்றம்) 10 வது ஆண்டு கூட்டத்தை நடத்தியது. தீம் “Strengthening Ins...