1. இந்திய ஓவர்சீஸ் வங்கி "Bank on Wheels" திட்டம் மூலம் வங்கி சேவையை வீட்டிற்கே சென்று வழங்க உள்ளது.
2. மரங்களை கவனித்துக்கொள்வதற்காக சென்னையில் Tree Ambulance சேவை ஆரம்பிக்கப்பட்டது.
3. Fiat Chrysler பிரெஞ்சு ஆட்டோமேக்கர் Renaultஉடன் $35 பில்லியன் நிறுவனம் இணைய உள்ளது.
நியமனம்
4. சுரேஷ் குமார்- CTO, வால்மார்ட்.
5. அருண் சரின்- Independent Director, ஓலா எலெக்ட்ரிக்.
ஒப்பந்தம்
6. ராஜஸ்தானில்பொது நிதி வலுப்படுத்துவதற்காக உலக வங்கியுடன் $21.7 மில்லியன் கடன் ஒப்பந்தம் இந்தியாகையெழுத்திட்டது.
மாநாடு
7. India has been elected as Executive Board in 1st UN-Habitat Assembly held in Nairobi, Kenya with theme “Innovation for Better Quality of Life in Cities and Communities”.
விருதுகள்
8. ஆச்சார்யா பால்கிருஷ்ணா, UNSDG 10 Most Influential People in Healthcare விருது பெற்றார்.
விளையாட்டு
9. Rahi Sarnobat & Saurabh Chaudhary bagged Gold Medals in ISSF World Cup in Munich, Germany.
நாள்
10.International Day of UN Peacekeepers – May 29 Theme “Protecting Civilians, Protecting Peace”.
Comments
Post a Comment