மாநில நிகழ்வுகள்
1.Huddle கேரளா 2019,2வது பதிப்பில் பெண் தொழில்முனைவோருக்காக ஸ்டார்ட்அப் இந்தியாவின் திறன் மேம்பாட்டு திட்டமான WINGபினராயி விஜயன் தொடங்கினார்.
2. மேற்கு வங்கம்19ஆம்நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்யாசாகருக்கு அருங்காட்சியகத்தைஅமைக்கும்.
3.200 யூனிட்டுகள் வரை மின் மானியம் பெறும் திட்டத்தை Mukhyamantri Kirayedar Bijli Meter Yojna, டெல்லி அரசு அறிவித்தது.
நியமனம்
4. HS அரோரா- இந்திய விமானப்படை துணைத் தலைவர்.
திட்டங்கள் & செயலி
5. ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் & சுகாதாரத் துறை (DDWS) 100% திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க 10 ஆண்டு (2019-2029)அடைய கிராம சுகாதார துப்புரவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மாநாடு
6. MSME அமைச்சகம் & இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இணைந்து 16 வது உலகளாவிய MSMEவணிக உச்சி மாநாடு புதுடில்லியில் “Making Indian MSMEs Globally competitive” என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது.
ஒப்பந்தம்
7.ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கான பிரதமர் சிறப்பு உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த IIT Guwahati & AICTEபுரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வங்கிகள்
8. RBI placed Lakshmi Vilas Bank under Prompt corrective action.
காப்பீடு
9.PNB MetLife India Insurance Ltd & Religare Health Insurance நிறுவனத்துடன் இணைந்து உடல்நலம், இறப்பு & நோய் ஆகியவற்றை உள்ளடக்கும் காப்பீடு வழங்க உள்ளது.
முதலீடு /கடன் விவரங்கள்
10.சவூதி அரேபியா, $100பில்லியன் எரிசக்தி, சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு, விவசாயம், கனிமங்கள் & சுரங்க துறையில் இந்தியாவில் முதலீடு செய்யும்.
விருதுகள்
11.விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் அடிப்படையில் கொச்சின் சர்வதேச விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
12. துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கினார்.
Ø ஆந்திரா- சுற்றுலாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சிறந்த மாநிலம்.
Ø கோவா & மத்தியப் பிரதேசம்- சாகச சுற்றுலா பிரிவில் வென்றவர்.
Ø உத்தரகண்ட்- சிறந்த திரைப்பட விளம்பர நட்பு மாநில விருது.
விளையாட்டு
13. சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு தரவரிசையில் தீபக் புனியா - 86 kg உலக நம்பர் 1, பஜ்ரங் புனியா - 65kg உலக நம்பர் 2.
நாள்
14. சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் - செப்டம்பர் 30.
Comments
Post a Comment