Skip to main content

தினம் ஒரு குறள் - Southernoxford


திருக்குறள் எண் : 942.
அதிகாரம் :  மருந்து.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின். 

பொருள் :

முன் உண்ட உணவு செரித்தப்பின், தன் உடலுக்கும், உழைப்பிற்கும், காலத்திற்கும் ஏற்ற உணவை உண்டால், உடல் நலத்திற்கு மருந்தே தேவையில்லை.



Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்