Skip to main content

தினம் ஒரு குறள் - Southernoxford


திருக்குறள் எண் : 64.
அதிகாரம் : மக்கட்பேறு.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.


பொருள் :

தன் குழந்தையின் இனிய மென்மையான கையால் துழாவப் பெற்ற எளிய கூழும், அமிழ்தை விட பெற்றோருக்கு இனிமை தரும்.



Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்