தேசிய நிகழ்வுகள் 1. தென்கிழக்கு ரயில்வே பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க Operation My Saheli அறிமுகப்படுத்தியது. நியமனம் 2. ராபின் உத்தப்பா - விளம்பர தூதர் , Entri (உள்ளூர் மொழி கற்றல் செயலி ). 3. ரிங்கி சேத்தி - தகவல் பாதுகாப்புத் தலைவர் , ட்விட்டர். 4. சேகர் கபூர் - President, Film & Television Institute of Indian Society & Chairman of FTII Governing Council. திட்டங்கள் & செயலி 5. ஆந்திரா விவசாயிகளுக்கு இலவசமாக போர் வெல் கிணறு அமைக்க YSR Jala Kala திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 6. நாகாலாந்து COVID-19 காரணமாக திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உருவாக்கும் திட்டத்தை தொடங்கியது. மாநாடு 7. சவூதி அரேபியா நவம்பர் மாதம் ரியாத்தில் ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துகிறது. ஒப்பந்தம் 8. PFC 2020-21 இல் தனது ...