நியமனம் 1. Sandip Mukund Pradhan – Director General, SAI (Sports Authority of India) got 2 year extension. 2. ஆர்.எஸ். தில்லான் - Chairman & MD, Power Finance Corporation. 3. பி.ஆர்.ஜெய்சங்கர் - MD, IIFCL (India Infrastructure Finance Company). திட்டங்கள் & செயலி 4. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தேசிய செயற்கை நுண்ணறிவு portal www.ai.gov.in தொடங்கினார் 5. தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்காக மத்தியப் பிரதேசம் Rozgar Setu திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 6. ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்த சத்தீஸ்கருக்கு ரூ. 445 கோடி அரசு அ ளி த்தது. வணிகம் 7. உடல்நலம் & ஊட்டச்சத்து துறையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ITC & Amway இணை ந்தது. 8. LEGO collaborated with NITI Aayog & NGO “Save the Children” to support kids affected by COVID-19 in India. விருதுகள் 9. ...