Skip to main content

Posts

Showing posts from April, 2019

Current Affairs Quiz / நடப்பு நிகழ்வுகள் வினா விடை April 29, 2019

அன்புள்ள TNPSC வெற்றியாளர்களே, நடப்பு நிகழ்வுகள் 29.4.19 வினா விடை கேள்விகள் இங்கு பகிரப்பட்டுள்ளது, இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள், மேலும் இப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு இதனை பகிரவும் Loading... To Study Current Affairs 29.4.19 English Tamil

CURRENT AFFAIRS 30.4.19

1.      PhonePe introduces New Keyboard for users to transact conveniently and securely. 2.      Indira Gandhi National University ( IGNOU) collaborated with Bombay Stock Exchange Institute to offer awareness programme on GST. 3.      Canara Bank & Canara HSBC OBC Life Insurance launched “Webassurance” under 4 Life Insurance Products sale will be made online. 4.      MetLife recognized in Forbes Inagural Blockchain 50 List for adapting decentralized ledgers to their busiess. 5.      Laxmi Vilas Bank introduced “ Just a Dollar” Current account scheme for Exporters. APPOINTMENTS 6.      Rakesh Kumar Singh Bhaduria – Vice Chief of Indian Air Force on May1. 7.      Pedro Sánchez – Prime Minister, Spain. SUMMITS & CONFERENCE 8.      Shanghai Defence Minsiter meet in Bishkek, Kyrgyzstan attended by Nirmala Sitharaman. AWARDS 9.      Raheem Sterling – Footballer of the Year by Football Writers Association. SPORTS 10. India wrapped with 1

நடப்பு நிகழ்வுகள் 30.4.19

1.     வாடிக்கையாளர்க ள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய புதிய விசைப்பலகையை PhonePe அறிமுகப்படுத் தியது . 2.     இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யுனிவெர்சிட்டி ( IGNOU) மும்பை பங்குச் சந்தை நிறுவனத்துடன் இணைந்து ஜிஎஸ்டி மீது விழிப்புணர்வு பாடம் வழங்க உள்ள து. 3.      Canara Bank & Canara HSBC OBC Life Insurance launched “Webassurance” under 4 Life Insurance Products sale will be made online. 4.      MetLife recognized in Forbes Inagural Blockchain 50 List for adapting decentralized ledgers to their busiess. 5.   லக்ஸ்மி விலாஸ் வங்கி "ஜஸ்ட் எ டாலர்" ஏற்றுமதியாளர்களுக்கான நடப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நியமனம் 6.     ராகேஷ் குமார் சிங் பாதுரியா - மே 1 அன்று இந்திய விமானப்படை துணைத் தலைவர். 7.     பெட்ரோ சான்செஸ் - பிரதமர் , ஸ்பெயின். மாநாடு 8.   கிர்கிஸ்தானில் பிஷேகில் நடைபெடற்ற ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண் டார் . விருதுகள் 9.     ரஹீம் ஸ்டெர்லிங் - கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந

நடப்பு நிகழ்வுகள் 30.4.19

1.     வாடிக்கையாளர்க ள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய புதிய விசைப்பலகையை PhonePe அறிமுகப்படுத் தியது . 2.     இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யுனிவெர்சிட்டி ( IGNOU) மும்பை பங்குச் சந்தை நிறுவனத்துடன் இணைந்து ஜிஎஸ்டி மீது விழிப்புணர்வு பாடம் வழங்க உள்ள து. 3.      Canara Bank & Canara HSBC OBC Life Insurance launched “Webassurance” under 4 Life Insurance Products sale will be made online. 4.      MetLife recognized in Forbes Inagural Blockchain 50 List for adapting decentralized ledgers to their busiess. 5.   லக்ஸ்மி விலாஸ் வங்கி "ஜஸ்ட் எ டாலர்" ஏற்றுமதியாளர்களுக்கான நடப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நியமனம் 6.     ராகேஷ் குமார் சிங் பாதுரியா - மே 1 அன்று இந்திய விமானப்படை துணைத் தலைவர். 7.     பெட்ரோ சான்செஸ் - பிரதமர் , ஸ்பெயின். மாநாடு 8.   கிர்கிஸ்தானில் பிஷேகில் நடைபெடற்ற ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண் டார் . விருதுகள் 9.     ரஹீம் ஸ்டெர்லிங் - கால்பந்த

INDIAN POLITY - DIRECTIVE PRINCIPLES

Introduction A list of policy guidelines is included in the Constitution known as “the Directive Principles of State Policy”  D P S P D P S P . These guidelines are ‘non-justifiable’, i.e., parts of the Constitution that cannot be enforced by the judiciary. Goals of DPSP Following are the significant Goals of DPSP − Welfare of the people; Social, economic, and political justice; Raising the standard of living; equitable distribution of resources; Promotion of international peace. Policies of DPSP Following are the important Policies of DPSP − Uniform civil code; Prohibition of consumption of alcoholic liquor; Promotion of cottage industries; Prevention of slaughter of useful cattle; Promotion of village panchayats Non - Justifiable rights of DPSP Following are the major non-justifiable rights of DPSP − Adequate livelihood; Equal pay for equal work for men and women; Right against economic exploitation; Right to work; and Early childhood care and

CURRENT AFFAIRS 29.4.19

1.   IRDAI set up a 13 member committee under Suresh Mathur to review Micro insurance Framework. 2.   Central Public Works Department (CPWD) constituted an expert committee to formulate Design policy for building construction & infrastructure under MK Sharma. 3.      Wipro acquired Splash Corporation a Philippines personal care company. SUMMITS & CONFERENCE 4.      2 nd Beld and Road Forum in Beijing with theme “Belt & Road Cooperation: Shaping a Brighter Shared Future”. MOU 5.      HDFC Bank & Max Bupa launched the Anytime Health (ATH) machines for customers. 6.      Indian Army & National Hydroelectric Power Corporation agreed to build four underground tunnels. SPORTS 7.      Australia’s Claire Polosak First Woman Umpire in Men’s ODI. 8.      Badminton Asia Championship held in Shanghai Men’s – Kento Momota Women’s – Akane Yamguchi. 9.      Valtteri Bottas won Azerbaijan Grand Prix. 10. India bags 3 Golds, 1 Silver at ISS

நடப்பு நிகழ்வுகள் 29.4.19

1.     மைக்ரோ காப்பீட்டு கட்டமைப்பு ஆய்வு செய்ய சுரேஷ் மாத்தூர் தலைமையிலான குழுவை IRDAI அமைத்தது. 2.     மத்திய பொதுப்பணித் துறை ( CPWD ) எம்.கே. ஷர்மாவின் கீழ் கட்டட நிர்மாணத்திற்கும் உள்கட்டமைப்பிற்கும் வடிவமைப்பு கொள்கை வடிவமைக்க நிபுணர் குழுவை அமைத்தது. 3.      Wipro acquired Splash Corporation a Philippines personal care company. ஒப்பந்தம் 4.      HDFC Bank & Max Bupa launched the Anytime Health (ATH) machines for customers. 5.      இந்திய இராணுவம் மற்றும் தேசிய நீர்வழி ஆற்றல் கார்ப்பரேஷன் நான்கு நிலத்தடி சுரங்கங்களை உருவாக்க ஒப்பு ந்தம் மேற் கொண்டது. மாநாடு 6.      2 nd Beld and Road Forum in Beijing with theme “Belt & Road Cooperation: Shaping a Brighter Shared Future”. விளையாட்டு 7.     ஆண்கள் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிளாரி பொலோசக் முதல் பெண் நடுவர். 8.      Badminton Asia Championship held in Shanghai Men’s – Kento Momota Women’s – Akane Yamguchi. 9.     வால்டர்டி பாடாஸ் அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் வென் றார் . 10.    பெய்ஜிங்கில் நடைபெறும் ISSF உலகக் க

நடப்பு நிகழ்வுகள் 29.4.19

1.     மைக்ரோ காப்பீட்டு கட்டமைப்பு ஆய்வு செய்ய சுரேஷ் மாத்தூர் தலைமையிலான குழுவை IRDAI அமைத்தது. 2.     மத்திய பொதுப்பணித் துறை ( CPWD ) எம்.கே. ஷர்மாவின் கீழ் கட்டட நிர்மாணத்திற்கும் உள்கட்டமைப்பிற்கும் வடிவமைப்பு கொள்கை வடிவமைக்க நிபுணர் குழுவை அமைத்தது. 3.      Wipro acquired Splash Corporation a Philippines personal care company. ஒப்பந்தம் 4.      HDFC Bank & Max Bupa launched the Anytime Health (ATH) machines for customers. 5.      இந்திய இராணுவம் மற்றும் தேசிய நீர்வழி ஆற்றல் கார்ப்பரேஷன் நான்கு நிலத்தடி சுரங்கங்களை உருவாக்க ஒப்பு ந்தம் மேற் கொண்டது. மாநாடு 6.      2 nd Beld and Road Forum in Beijing with theme “Belt & Road Cooperation: Shaping a Brighter Shared Future”. விளையாட்டு 7.     ஆண்கள் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிளாரி பொலோசக் முதல் பெண் நடுவர். 8.      Badminton Asia Championship held in Shanghai Men’s – Kento Momota Women’s – Akane Yamguchi. 9.     வால்டர்டி பாடாஸ் அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் வென் றார்

Current Affairs Quiz / நடப்பு நிகழ்வுகள் வினா விடை April 28, 2019

அன்புள்ள TNPSC வெற்றியாளர்களே, நடப்பு நிகழ்வுகள் 28.4.19 வினா விடை கேள்விகள் இங்கு பகிரப்பட்டுள்ளது, இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள், மேலும் இப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு இதனை பகிரவும் Loading...

SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION          World's lengthiest written constitution had 395 articles in 22 parts and 8 schedules at the time of commencement. Now the Constitution of India has 448 articles in 25 parts and 12 schedules.  There are 103 amendments have been made in the Indian constitution so far. 1.   Preamb l e 2.   Length i est w r i tten co nstituti o n 3.   Dr a w n f r om v a r ious s ources 4.   Blend o f Rig i di t y a n d fl e x ibili t y 5.    federal  s y st e m w ith unita r y bias 6.   A Secu l ar sta t e 7.   Parliam e nta r y form o f g o v er n ment 8.   Funda m ental rights 9.   Direct i v e Princ i ples o f state p oli c y 10. Funda m ental duti e s 11. Synthe s is of Parli am enta r y So v er e ign t y a nd Jud i cial S upre ma cy 12. Integra t ed a nd In d e p endent Judic i a r y 13. Un i v ers a l Ad u lt Fra n chise 14. Single Citize n ship