தேசிய நிகழ்வுகள் 1. ஷில்பா ஷெட்டி செயலியில் 21 நாள் எடை குறைப்பு பயிற்சி வழங்க Fit India & ஷில்பா ஷெட்டி ஒப்பந்தம் செய்தனர். 2. தேசிய புத்தக அறக்கட்டளை நோய் பற்றிய தகவல்களை வழங்க Corona Studies Series Books அறிமுகப்படுத்தியது. 3. 75% சேமிப்பு / 3 மாதங்கள் அடிப்படை ஊதியம் ஊழியர் EPFO கணக்குகளிலிருந்து பெறலாம் என அரசு அறிவித்தது. மாநில நிகழ்வுகள் 4. ஆளில்லா வான்வழி வாகனங்கள் / ட்ரோன்களுக்கான ஆய்வகத்தை ஆந்திரா அமைக்கும். 5. லாக்டவுன் போது மாணவர்களுக்கு வீட்டிலிருந்து ஆன்லைனில் பாடம் கற்றலை அறிமுகப்படுத்த குஜராத் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. சர்வதேச நிகழ்வுகள் 6. வடக்கு மாசிடோனியா நேட்டோவில் 30 வது உறுப்பினராக இணைந்தது. திட்டங்கள் & செயலி 7. Nagaland CM Nephiu Rio launched Self Declaration COVID-19 App...