Current Affairs Tamil 31.1.20 தேசிய நிகழ்வுகள் 1. கொல்கத்தா Hooghly ஆற்றில் நீருக்கடியில் மெட்ரோ மார்ச் 2022 க்குள் செயல்படத் தொடங்கும். 2. இந்திய ரயில்வே 2024இல் மின்சாரத்தில் முழுமையாக செயல்படும். மாநில நிகழ்வுகள் 3. ஆந்திரா சட்டமேலவையை ஒழிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நியமனம் 4. அக்னி பிரசாத் சப்கோட்டா – நேபாள நாடாளுமன்ற சபாநாயகர். 5. அனில் கன்னா – வாழ்நாள் தலைவர், ஆசிய டென்னிஸ் சங்கம். திட்டங்கள் & செயலி 6. பாஸ்போர்ட் சேவா கேந்திரம் பாஸ்போர்ட் புதுப்பித்தல் நினைவூட்டலை எஸ்.எம்.எஸ் மூலம் வழங்கும். 7. கிராம பஞ்சாயத்துகளின் நெட்வொர்க் பயன்பாட்டை மேம்படுத்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் , Bhuvan Panchayat V3 இணையதளத்தை தொடங்கினார். மாநாடு 8. ...